Jathagam Porutham For Marriage In Tamil Software
Free Download Replay- Download Without Registration. ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்து மற்றொருவற்கு செவ்வாய் தோஷம் இல்லை எனில் அவர்களுக்கு திருமணம் செய்யக்கூடாது என சோதிடம் சாஸ்திரம் சொல்லுகிறது லக்கனம், சந்திரன், சுக்கிரன் ஆகியவைக்கு 2,4,7,8,12, ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷ ஜாதகமாக கருத வேண்டும் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன. அப்படி மீறி திருமணம் செய்தால் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு செவாய் திசை நடைபெற்றால் அக்காலத்தில் துணைவர் துணைவியை இழக்க வேண்டிய நிலை வரும் என பழைய ஜோதிட நூல்கள் கணிக்கிறது.
© Jathagam In Tamil Porutham ⋆ Weekly Free Numerology Forecast Scorpio Horoscope For Today Career, [[JATHAGAM IN TAMIL PORUTHAM]]. Free Horoscope Software Bengali. Voice Editing Ver.1.0 Premium Edition Windows 7. Tamil Jathagam Jathagam. Jathaka porutham, thirumana porutham, marriage. Along with complete thirumana porutham report in Tamil, marriage porutham.
2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் உள்ள எல்லோருக்கும் செவ்வாய் தோஷம் என்று கூறிவிட முடியாது. செவ்வாய் தோஷம் நீங்க பரிகாரம் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வாரத்தில் எல்லா செவ்வாய்க்கிழமையும் நவகிரகங்களை ஒன்பது முறை சுற்றி வருவது நல்லது.பறவைகளை துன்புறுத்த கூடாது.வீட்டின் தெற்கு பக்கத்தில் வெற்றிலை செடி நடுவதும் பறவைகளுக்கு உணவு தானம் செய்வதும் சிறந்தது எட்டில் செவ்வாய்? பெண்களுக்கு எட்டில் செவ்வாய் மாங்கல்யா தோஷமாகவே கணக்கிட படுகிறது.அப்படி என்றால் திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது அதுபோல் ஆண்களுக்கு ஏழில் செவ்வாய் வேண்டும் அல்லது எட்டிலாவது இருந்தால் சேர்க்கலாம் செவ்வாய் தோஷம் கணிப்பது எப்படி? லக்கனம், சந்திரன், சுக்கிரன் ஆகியவைக்கு 2,4,7,8,12, ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷ ஜாதகமாக கருத வேண்டும் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணை திருமணம் செய்யலாமா? செவ்வாய் தோஷம் உள்ள பெண்களை செவ்வாய் தோஷம் உள்ள ஆண்கள் திருமணம் செய்யலாம். Statistics Programs Ti-89. செவ்வாய் தோஷம் அற்ற ஜாதகத்தை தோஷம் உள்ள ஜாதகத்தோடு சேர்க்க கூடாது.இதேபோல் ரத்தத்தில் ஆர்.ஹெச் பேக்டர் (RH Factor) என்ற தன்மையும் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு ஒரு மாதிரியாகவும், அது இல்லாதவர்களுக்கு வேறு மாதிரி இருக்கும் என்று மருத்துவ நூல்களே கூறுகின்றன.